நேற்று கார்க்கியாரின் பக்கங்களை வாசிக்கும் போது ஆலிவ் ஆயிலின் சிறப்பை குறித்து எழுதி இருந்தார் . அது உண்மை என்றே எனக்கும் தோன்றுகிறது . கடந்த மூன்று வருடங்களாக ஆலிவ் தான் பயன்படுத்துகிறேன் .என்னுடைய blood cholesteral லெவல் நார்மல் ஆகி விட்டது .( முன்னால் எவ்வளவு இருந்தது என்பது வேறு மேட்டர் .)இங்கே 70 வயதில் யாரும் இறந்தால் ரொம்ப சின்ன வயசில புட்டுகிட்டார் என்பார்கள் . எல்லோரும் ஆலிவ் ஆயில் வாங்குவதை ஷாப்பிங் செல்லுன் போதும் பார்த்து உள்ளேன் specially migrants from european countries. ஆனால் 35 வயசில் எனக்கு வேற எதாவது வியாதி வந்தால் .... விதியை வெல்ல யாரால் முடியும் .
No comments:
Post a Comment