Friday, December 4, 2009
ஆதவன் கதை
மதுரையில் என் தம்பிகள் ஆதவன் பார்க்க போனார்கள் என்று நானும் இங்கு மெல்போர்னில் தமிழ் படம் பாக்க போயிருந்தேன். ( பதிவுகள் பார்த்து விட்டு படம் பார்ப்பதுதான் வழக்கம் ... இந்த முறை அவசரப்பட்டு விட்டேன் . என்னை அந்த கோடம்பாக்கம் ஸ்லிப்பர்கொண்டு விளாச வேண்டும் ) இந்த முறை சிவாஜி படம் போல் கூட்டம் ஒன்றும் இல்லை .சண்டை காட்சிகள் மேலும் வெறுப்பை ஏத்தியது .வேற என்ன செய்ய ...40 டாலர் திக்கெட்டும் ( I mean ticket) பாப்கான் 20 dollor அவுட் . வேட்டைக்காரன் டிசம்பர் மாசம் வருகிறது என்றார்கள் .போதும்டா சாமி .... நான் கேபிள் அண்ணாவைத்தான் விமர்சனத்துக்கு நம்பி இருக்கிறேன். இந்த வருடம் முழுமைக்கும் மொத்தமாக 5 அல்லது அதற்கும் குறைவாகதான் தமிழ் படங்கள் பார்த்திருப்பேன் என்பது வேறு விஷயம் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment